(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எங்கே போனால் உனக்கென்ன? :-) - சசிரேகா
fun

டிடிஆர் - என்ன சார் இது பம்பாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு கும்மிடிப்பூண்டி போற வண்டியில ஏறியிருக்கீங்களே

 

பயணம் செய்பவர் - நான் வீட்டிலே கோச்சிக்கிட்டு வந்திருக்கேன் எங்கே போனால் உனக்கென்ன?

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.