(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கோபத்தை அடக்க சிறந்த வழி... :-) - அனுஷா

fun

 

கோபத்தை அடக்க சிறந்த வழி.......

 

கோபம் வருகிறதா 30 வரை எண்ணிவிட்டு பேசு.

 

எதிரில் இருப்பவன் பலசாலியா? 100 வரை எண்ணிவிட்டு பிறகு பேசு.

 

எதிரில் பேசுவது மனைவியா?
எண்ணிக் கொண்டே இரு.......

 

நிறுத்தாதே..... வேற வழி இல்லை..😂

 

😃😃😃😃😃😃😃😃😃😃 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.