(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - புத்திசாலி மனைவி :-) - சசிரேகா
fun

ன்னடி அதிசயம் உன் புருஷன் உனக்கு சமையல்ல ஓடியாடி உதவி செய்றாரே உன் மேல அவ்ளோ பாசமா

 

அது ஒண்ணுமில்லை மாசக்கடைசியாச்சே மசாலா மளிகை டப்பால பணம் இருக்கான்னு தேடறாரு போல

 

அப்ப உன் பணம் போச்சா

 

இல்லையே நான்தான் அதை அவரோட ஷேவிங் டப்பால ஒளிச்சி வைச்சிருக்கேன், சம்பளம் வந்ததும்தான் பிளேட் வாங்கி அவர் ஷேவ் பண்ணுவாரு, அதுக்குள்ள நான் பணம் எடுத்துடுவேன்

 

!@#$%^&*()_+

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.