Tamil Jokes 2018 - இது வாட்சாப்போ பேஸ்புக்கோ இல்லே :-) - அனுஷா
டாக்டர் : காலையிலே என்னமா சாப்புட்டே?
பெண் : பர்க்கர் ,பீசா ,சான்ட்வெஜ் சாப்டேன்!!!
டாக்டர் : இங்க பாருமா, இது வாட்சாப்போ பேஸ்புக்கோ இல்லே ஹாஸ்ப்பிட்டல் உண்மையே சொல்லு!!
பெண் : பழைய சோறும் கருவாட்டு குழம்பும் சார் 😔
😂😂😂😂😂
😃😃😃😃😃😃😃
{kunena_discuss:747}