(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - இது வாட்சாப்போ பேஸ்புக்கோ இல்லே :-) - அனுஷா

fun

டாக்டர் : காலையிலே என்னமா சாப்புட்டே?

 

பெண் : பர்க்கர் ,பீசா ,சான்ட்வெஜ் சாப்டேன்!!!

 

டாக்டர் : இங்க பாருமா, இது வாட்சாப்போ பேஸ்புக்கோ இல்லே ஹாஸ்ப்பிட்டல் உண்மையே சொல்லு!!

 

பெண் : பழைய சோறும் கருவாட்டு குழம்பும் சார் 😔

 

😂😂😂😂😂

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.