(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஞானம் பெற என்ன செய்யணும்? :-) - அனுஷா

fun

 

குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?

 

தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...

 

எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?

 

எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞானம் வந்திருக்கும்.. உனக்கு இந்த ஜென்மத்தில் ஞானம் வராது...

 

😳🙄🤣🤣🤣🤣😂 

😃😃😃😃😃😃😃😃😃😃 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.