Tamil Jokes 2018 - ஏதாவது விபத்தா? :-) - சசிரேகா
என்னடா தலையில பெரிசா கட்டுப்போட்டிருக்க ஏதாவது விபத்தா?
இல்லைடா என் வீட்ல புதுசா சேர்ந்த வேலைக்காரிக்கு படிக்க தெரியாதாம் அந்த விசயம் எனக்குத் தெரியாம போச்சி
அதுக்கும் உன் தலை காயத்துக்கும் என்ன சம்பந்தம்
நான் அவளுக்கு எழுதிக்கொடுத்த லவ் லெட்டரை என் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து படிக்க வைச்சாடா இந்த காயம் என் பொண்டாட்டி எனக்கு கொடுத்தது
!!!!!!!!!!!!
{kunena_discuss:747}