(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்னடா செல்லம் அழுகுற??? :-) :-) - அனுஷா

fun

ன்னடா செல்லம் அழுகுற???

 

அம்மா அடிச்சிட்டாங்க...

 

சரி விடு! அப்பா கிட்ட சொல்லி அம்மாவை அடிக்க சொல்றேன்.

 

அவர் தான் முதல்ல அடி வாங்கினாரு... அதை தடுக்க போய் தான் எனக்கும் அடி...

 

🤣🤣🤣🤣 😂😂😂😂😂

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.