(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நான் யாரு!!! :-) - அனுஷா

fun

 

னைவி வாட்சப் மெசேஜில்:-ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.

கணவன்:- எந்த சவிதா?

மனைவி:- ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.

 

சிறிது நேரம் கழித்து....

கணவன்:- நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை?

மனைவி:- எங்க இருக்கீங்க?

கணவன்:- காய்கறி மார்க்கெட்ல.

மனைவி:- நான் வர்றேன். அங்கயே இருங்க.

 

த்து நிமிசம் கழித்து.....

மனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?

கணவன்:- நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க.

நான் யாரு!!!

 

😳🙄🤣🤣🤣🤣😂 

😃😃😃😃😃😃😃😃😃😃 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.