(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - உங்கப் பெண்ணை கல்யாணம் செஞ்சி வைப்பீங்களா? :-) - சசிரேகா
fun

ங்கப் பெண்ணை கல்யாணம் செஞ்சி வைப்பீங்களான்னு கேட்க வந்திருக்கேன் சார்

 

அவ்வளவு தைரியமா உனக்கு?

 

உங்க பொண்ணைக் கட்டிக்க ரொம்ப தைரியம் வேணும்ங்கறீங்களா அப்ப நான் கிளம்பிறேன்

 

!!!!!!!!!!!!

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.