(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - தீபாவளியும் மாப்பிள்ளை அழைப்பும்... :-) - அனுஷா
fun

ருவர் தனது நண்பரிடம்,

இந்த வருஷம் தீபாவளிக்கு மூத்த மருமகனைத் தவிர மத்த மூணு மருமகன்களையும் வீட்டு விருந்துக்கு அழைச்சுட்டேன்.... 

 

நண்பர் கோபமாகி,

என்ன இது.. நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா? என்ன இருந்தாலும் அவர் உன் மூத்த மருமகன்.அவருக்காக இல்லாவிட்டாலும் மகளுக்காகவாவது உன் மருமகனை நீ தீபாவளிக்கு கூப்பிட்டிருக்கனும்....

 

அவரை ஏற, இறங்க பார்த்த பெண்ணின் தந்தை சொன்னார்,

மூத்த மருமகன் போன வருஷம் தீபாவளிக்கு வந்தவர். திரும்பிப்போனாத்தானே கூப்பிடுறதுக்கு...

 

!!!!!!!!!!!!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.