(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - தீபாவளி ஸ்பெஷல் :-) :-) - அனுஷா

fun

ருவர்: தலைத் தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை கண்ணைக் கட்டிக், காதைப் பொத்தி வீட்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கிறாரே, அவருக்கு வெடின்னா அவ்வளவு பயமா?

 

மற்றவர்: இல்லை, அவரு பக்கத்து வீடுகளில் போடுகிற வெடியெல்லாம் தனக்கும் வாங்கித் தரனும்னு அடம்பிடித்ததாலே... நாங்கதான் இப்படி படுக்க வைத்திருக்கிறோம்.

 

ஒருவர்: !@#%^*()_+

 

🤣🤣🤣🤣 😂😂😂😂😂

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.