(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அவ தான்யா பொண்டாட்டி!!!! :-) - அனுஷா

fun

 

புருஷனை போட்டு அடிச்சு...

 

மண்டையை உடைச்சு...

 

 

டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய்...

 

ஊசி போடும் போது...

 

டாக்டர

“பார்த்து ஊசி போடுங்க... அவர் வலி தாங்க மாட்டார்னு’

 

சொல்றா பாரு...

 

அவ தான்யா பொண்டாட்டி!!!!

 

😜😍😂🤣

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.