(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - கோபமா இருக்க என்னாச்சி? :-) - சசிரேகா
fun

மலா - என்ன விமலா கோபமா இருக்க என்னாச்சி?

 

விமலா - எந்தக்காரியமானாலும் நாலுபேரைக்கேட்டுத்தான் என் பையன் சொல்றான் அதான் கோபமா இருக்கேன்.

 

கமலா - அடபரவாயில்லையே நாலு பேரைக் கேட்டு கலந்தாலோசிச்சிக்கறது நல்லதுதானே இதுக்கு ஏன் கோபமா இருக்கற

 

விமலா - அந்த நாலு பேரும் வேற யாருமில்லை என் பையனோட மனைவி, மாமனார், மாமியார், மைத்துனன்

 

கமலா - !!!!!!!!!!!!!!!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.