Tamil Jokes 2018 - ஏன் எல்லாரும் எழுந்து போயிட்டாங்க? :-) - சசிரேகா
உங்க பாட்டு கச்சேரியில 3வது பாட்டோட ஏன் எல்லாரும் எழுந்து போயிட்டாங்க
2 பாட்டு பாடவும் எல்லாரும் கைதட்டினாங்க அதுல சந்தோஷப்பட்ட நான் ரசிகர் ஒருத்தர் அனுப்பின சீட்ல இருந்த பாடலை சரியா கவனிக்காம பாடிட்டேன் அதான் எழுந்து போயிட்டாங்க
அப்படி என்ன பாட்டு
ஜனகனமன ன்னு இருந்திச்சி. நான் பாடவும் காத்துக்கிட்டிருந்த மாதிரி மொத்த கூட்டமும் எழுந்துப் போயிடுச்சி
!!!!!!!!!!!!!!!
😂😂😂😂
{kunena_discuss:747}