(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்!! :-) - அனுஷா


fun

ண்பன் 1 – டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்னை எங்கேன்னு கேட்டேன். அதுக்கு உங்க அப்பா

‘அந்த மாடு எங்கேயாச்சும் மேய போயிருக்கும்ன்னு’

சொன்னாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுடா.

 

நண்பன் 2 – அது கூட பரவாயில்லை மாப்பிளை! நான் திரும்பி போனதும்,

‘உன்னை தேடி ஒரு எருமை வந்துச்சுன்னு’ சொன்னாருடா!!!!!

 

நண்பன் 1 - !@#$%^&*()_+

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.