(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஒரு வாரமா என்ன பண்ணீங்க :-) - அனுஷா

fun 

மேடம்... என் மாமியாரை ஒரு வாரமா காணலை...

 

ஒரு வாரமா என்ன பண்ணீங்க?

 

வேற வழி இல்லாம ஒரு வாரமா என் நாத்தனாரோட சண்டை போட்டுட்டு இருந்தேன்

 

!@#$%^&*()_+

 

🤐😜😜😜😜 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.