Tamil Jokes 2018 - மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்!! :-) - அனுஷா
நண்பன் 1 – டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்னை எங்கேன்னு கேட்டேன். அதுக்கு உங்க அப்பா
‘அந்த மாடு எங்கேயாச்சும் மேய போயிருக்கும்ன்னு’
சொன்னாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுடா.
நண்பன் 2 – அது கூட பரவாயில்லை மாப்பிளை! நான் திரும்பி போனதும்,
‘உன்னை தேடி ஒரு எருமை வந்துச்சுன்னு’ சொன்னாருடா!!!!!
நண்பன் 1 - !@#$%^&*()_+
😂😂😂😂
{kunena_discuss:747}