(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - ஆதாம் ரொம்ப லக்கி 🙂 - தேவி

fun

ரு மாலில் இருந்து ஒரு உடையை எடுக்க மனைவி 5 மணி நேரம் எடுத்த பிறகு,

கணவன் - ஆதாம் ரொம்ப லக்கி. அவனும் ஏவாளும் இலையை மட்டுமே டிரெஸ்ஸா போட்டுட்டு இருந்தாங்க. இந்த மாதிரி நிறைய நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

மனைவி : ஏவாளுக்கு பிடிச்ச மாதிரி இலையை செலக்ட் செய்ய ஆதாம் எத்தனை மரம் ஏறி இறங்கினான்னு யாருக்கு தெரியும். அதுவரைக்கும் நீங்க ஏ.சி கடையில ஜாலியா உட்கார்ந்திருக்கீங்களேன்னு சந்தோஷப் படுங்க

கணவன் - !@#$%^&*()

 

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.