(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - கொழுப்பால உடம்பைக் கெடுத்துக் கிட்ட குடும்பம் அது 🙂 - அனுஷா

fun

நெய்யை “டின் டின்”னா சாப்பிட்டு கொழுப்பால உடம்பைக் கெடுத்துக் கிட்ட குடும்பம் அது!

 

அப்போ ‘டின்’னு கெட்ட குடும்பம்ன்னு சொல்லு!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.