(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - இப்படி செய்யலாமாம்மா! 🙂 - அனுஷா

fun

ன்னடா சொல்ற? நீ பார்த்த பொண்ணு மாமியாரோட சண்டை போடத் துடிக்கிறாளா??

 

ஆமாடா! உன் அம்மா கிட்ட ஒரு சண்டைப் போட்டு பார்த்திடவான்னு கேட்டாடா

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.