(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - கணவர்களில் இரண்டு வகையானவங்க இருக்காங்க! 🙂 - அனுஷா

fun

ணவர்களில் இரண்டு வகையானவங்க இருக்காங்க!

 

முதல் வகை:

மனைவி சொல்றதை கேட்டு நடப்பாங்க!

எவ்வளவு கோபப்பட்டாலும் ஈசியா எடுத்துக்கிட்டு, மறந்துடுவாங்க!!!!

எப்போதும் நம்மளை குறை சொல்ல மாட்டாங்க!!!!

 

ப்போ இரண்டாவது வகை என்னன்னு கேட்குறீங்களா????

இப்போ நம்ம எல்லோருக்கும் அமைஞ்சு இருக்காங்களே, அதாங்க இரண்டாவது வகை!!!!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.