(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - மனைவி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் ... 🙂 - அனுஷா

fun

னைவி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் .....

 

கணவன்: "டர்னிங் அப்போ எல்லாம் நீ ஏன் இன்டிகேட்டர் யூஸ் செய்ய மாட்டேங்குற?"

 

மனைவி: "இன்டிகேட்டர் யூஸ் செய்யனுமா... நான் ஏன் அதை யூஸ் செய்யனும்?"

 

கணவன்: "அப்போ தானே பின்னாடி வரவங்களுக்கு நீ எந்த பக்கம் போறேன்னு தெரியும்..."

 

மனைவி: "நான் எங்கே போறேங்குறது என் இஷ்டம்! அது ஏன் அவங்களுக்கு தெரியனும்???”

 

கணவன்: "சாரிம்மா! தெரியாம சொல்லிட்டேன்!"

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.