Tamil Jokes 2019 - கணவர்களில் இரண்டு வகையானவங்க இருக்காங்க! 🙂 - அனுஷா
கணவர்களில் இரண்டு வகையானவங்க இருக்காங்க!
முதல் வகை:
மனைவி சொல்றதை கேட்டு நடப்பாங்க!
எவ்வளவு கோபப்பட்டாலும் ஈசியா எடுத்துக்கிட்டு, மறந்துடுவாங்க!!!!
எப்போதும் நம்மளை குறை சொல்ல மாட்டாங்க!!!!
அப்போ இரண்டாவது வகை என்னன்னு கேட்குறீங்களா????
இப்போ நம்ம எல்லோருக்கும் அமைஞ்சு இருக்காங்களே, அதாங்க இரண்டாவது வகை!!!!
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂