(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - இங்க்லீஷ் பேசுற பொண்ணுங்களே நம்ம குடும்பத்துக்கு ஆகாது!!! 🙂 - அனுஷா

Tamil Joke

ப்பா – நீ அவக் கிட்ட ஐ லவ் யூ சொன்னீயா?

 

மகன் - சொன்னேன், ஆனா நடக்காதுப்பா!

 

அப்பா – ஏண்டா?

 

மகன் – அவ வேற யாரோ 2 பேரை லவ் செய்றாலாம்

 

அப்பா – உனக்கு எப்படி தெரியும்????

 

மகன் – அவ சொன்னா ‘ ஐ லவ் யூ 2 ‘ ன்னு

 

அப்பா – இதுக்கு தான் மகனே சொல்றேன், இங்க்லீஷ் பேசுற பொண்ணுங்களே நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு...

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.