(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உன் அம்மா வீட்டுக்கு போனீயே, ஏன் ஒரே நாள்ல திரும்பி வந்துட்ட??? 🙂 - அனுஷா

fun

ணவன் - உன் அம்மா வீட்டுக்கு போனீயே, ஏன் ஒரே நாள்ல திரும்பி வந்துட்ட???

 

மனைவி – நான் இல்லாம நீங்க சந்தோஷமா இருக்குற மாதிரி கனவு கண்டேன் அதான் திரும்பி வந்துட்டேன்!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.