(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - யார் யாருக்கு லெட்டர் எழுதினாலும் டாக்டருக்கு பிடிக்காது! 🙂 - அனுஷா
Tamil Joke

யார் யாருக்கு லெட்டர் எழுதினாலும் டாக்டருக்கு பிடிக்காது!

 

ஏன்???

 

நலம் நலமறிய ஆவல்ன்னு முதல் வரியிலேயே அவர் தொழிலுக்கு ஆப்பு வைச்சிடுராங்களே!

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.