(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - மாசமானா வீட்டு வாடகை தரணும் 🙂 - அனுஷா

வீட்டு ஓனர் – மாசமானா வீட்டு வாடகை தரணும்னு சொன்னேன். நீங்க இன்னும் தரவே இல்லையே???

 

இப்ப தான் சார் கல்யாணமாச்சு. என் மனைவி இன்னும் மாசமாகலையே!!!

 

????!!!!????

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.