(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்!!! 🙂 - அனுஷா

நேத்து நான் என் மனைவியை எனக்காக முட்டி போட வச்சுட்டேன்!!!

 

அப்படியா??? எப்படி????

 

அவ என்னை அடிக்க வரும் போது கட்டிலுக்கு அடில போய் ஒளிஞ்சுக்கிட்டேன்.

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.