(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - நீங்க என்ன செய்திருப்பீங்க? 🙂 - ரவை

த்திரிகை செய்தி:

'கொள்ளையரை விரட்டிய முதிய தம்பதி'

 

" இதென்ன பிரமாதம்! கொள்ளையர்கள் மட்டும் என் பெண்டாட்டிகிட்ட மாட்டியிருந்தால், அவங்களை பிடிச்சு அடிச்சு .........."

 

" நீங்க என்ன செய்திருப்பீங்க?"

 

" வீட்டை பத்திரமா காவல் காத்திருப்பேன்"

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.