(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - சென்சார்ல எப்படி அலோ செஞ்சாங்க? 🙂 - அனுஷா

ந்த படம் முழுக்க அந்த நடிகைக்கு படுக்கையறை காட்சி தான்!

 

அப்படியா?? சென்சார்ல எப்படி அலோ செஞ்சாங்க?

 

படம் முழுக்க ஹாஸ்பிட்டல் பெட் ல இருக்காங்கன்னு சொன்னேன்

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.