(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - மன்னா எதிரி நாட்டுப் புறாவுக்கு உங்களை பற்றி புரிந்து விட்டது! 🙂 - அனுஷா

ன்னா எதிரி நாட்டுப் புறாவுக்கு உங்களை பற்றி புரிந்து விட்டது.

 

எப்படி???

 

நீங்கள் அதை சமைத்து சாப்பிடுவீர்கள் என்று தெரிந்துக் கொண்டு, அரண்மனை வாயிலில் கூரியரைப் போட்டுவிட்டு பறந்துவிட்டது.

 

????!!!!????

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.