(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - நம்ம டாக்டர் சினிமால நடிச்சதில இருந்து அவரது போக்கே சரியில்லை 🙂 - அனுஷா

ம்ம டாக்டர் சினிமால நடிச்சதில இருந்து அவரது போக்கே சரியில்லை.

 

ஏன், என்ன செய்றாரு???

 

ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் போல மேக்கப் டெஸ்ட்டும் செய்யனும்னு சொல்றாரே!!!

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.