(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - டாக்டர் இவர் இதயத்தை கொஞ்சம் ஸ்கான் செய்றீங்களா???? 🙂 - அனுஷா

காதலி – டாக்டர் இவர் இதயத்தை கொஞ்சம் ஸ்கான் செய்றீங்களா????

 

டாக்டர் – ஏம்மா? அவருக்கு இதயத்துல ஏதாவது ப்ராபளமா??

 

காதலி – ஹுஹும்! அவர் இதயத்துல எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்திருக்காருன்னு தெரியனும்!

டாக்டர் –????!!!!????

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.