(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - இதோ பாருடி, இப்படியே என்னை கொடுமைப் படுத்தினா... 🙂 - அனுஷா

தோ பாருடி, இப்படியே என்னை கொடுமைப் படுத்தினா, ரயில் தண்டவாளத்தில படுத்து உயிரை விட்ருவேன்!

 

அய்யய்யோ அப்படி செஞ்சுடாதீங்க! அப்புறம் ரயில் கவிழ்ந்தா, நான் தான் குண்டு வச்சேன்னு என்னைப் பிடிச்சிடுவாங்க!

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.