(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - வேகமா ஏன் குனியுறீங்க??? மெதுவா குனியுங்களேன்??? 🙂 - அனுஷா

வேகமா குனியும் போது கழுத்து பயங்கரமா வலிக்குது டாக்டர்!

 

வேகமா ஏன் குனியுறீங்க??? மெதுவா குனியுங்களேன்???

 

மெதுவா குனிஞ்சா, என் மனைவி வீசுற கரண்டி வர்ற வேகத்துக்கு தலையில காயம் பட்டுடுமே டாக்டர்!

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.