Tamil Jokes 2019 - பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பான்னு சொன்னதுக்குப் போய் பையன் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டான்??? 🙂 - அனுஷா
பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பான்னு சொன்னதுக்குப் போய் பையன் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டான்???
கல்யாணத்துக்கு அப்புறம் நாலு கையாள அடி வாங்கனுமேன்னு தான்...
???????!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂