(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - என் பையன் செய்த வேலையால, என் கணவரால வெளியே தலைக்காட்ட முடியலை 🙂 - அனுஷா

ன் பையன் செய்த வேலையால, என் கணவரால வெளியே தலைக்காட்ட முடியலை

 

அப்படி என்ன செஞ்சான்?

 

அவரோட ‘விக்’கை எடுத்து எங்கேயோ வீசிட்டான்.

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.