(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - பத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஞாபகம் இருந்தது கூட உடனே மறந்து போயிடுது 🙂 - அனுஷா

டாக்டர், பத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஞாபகம் இருந்தது கூட, உடனே மறந்து போயிடுது.

 

அப்படியா?? முதல்ல ஃபீஸை எடுத்து கொடுத்துட்டு, மத்த விபரத்தை சொல்லுங்க.

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.