(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - வெய்ட் தாங்க முடியாம கீழ போட்டதுல 🙂 - ஜெபமலர்

கைலாசம்: டாக்டர் டூவிலர ஸ்டார்ட் பண்ணும்போது வெய்ட் தாங்க முடியாம கீழ போட்டதுல மூட்டுல அடிபட்டுட்டு டாக்டர்

 

டாக்டர்: அடி பலமா பட்டுருக்கு, அதனால இனி ஸ்கூட்டிக்கு மாறிடுங்க... இல்லனா கைலாசம் போய்டுவீங்க.

 

கைலாசம்: அப்போ மாத்த வேண்டியது ஸ்கூட்டிய இல்ல டாக்டர் என்னோட ப்யூட்டிய 

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.