(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - கல்யாணமாகி பத்து வருஷமாச்சு 🙂 - அனுஷா

ணவன் - கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இப்பவும் நான் எதைச் சொன்னாலும் நீ ஒத்துக்குறதே இல்லை.

 

மனைவி – தப்புங்க! பதினோரு வருஷமாச்சு!

 

கணவன் – ஹாங்!!!

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.