(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - பையன் கிட்ட அறிவு இருக்கான்னு கேட்டதுக்கு நீ என்னை முறைக்குறீயே! ஏன்??? 🙂 - அனுஷா

ணவன் – பையன் கிட்ட அறிவு இருக்கான்னு கேட்டதுக்கு நீ என்னை முறைக்குறீயே! ஏன்???

 

மனைவி – பின்னே, உங்க கிட்ட இல்லாததை நீங்க அவன் கிட்ட கேட்கலாமா???

 

கணவன் - ???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.