(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - சென்சார் போர்ட் அதிகாரி ரொம்ப கடுமையா இருக்கார் 🙂 - அனுஷா

சென்சார் போர்ட் அதிகாரி ரொம்ப கடுமையா இருக்கார்.

 

ஏன் என்ன செய்தார்?

 

படத்துல ஒரு பாம்பு டான்ஸ் ஆடுது. அது சட்டை இல்லாம ஆடுது. அதை அனுமதிக்க முடியாதுன்னு சொல்றார்.

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.