(Reading time: 2 - 3 minutes)
Tamil Joke
Tamil Joke

தீபாவளி சிறப்பு சிரிப்பு வெடிஸ் ✨🎆🎇 🙂 - தேவி

ருமகள் : அத்தை, diwali ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...

அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?

மருமகள் :  புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை ....

அத்தை : ☠

 


ம்மா : உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...

மகன் : ஏன் ? என்ன செஞ்சா ?

அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...

மகன் : ☠

 


கன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா ஏரியல...

அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீவாளி - யே இல்லடா....

அம்மா : 🤡🤣

 


customer : போனில் (நகைக்கடை என நினைத்து ) ....என்னங்க ... தீவாளி exchange offer....

ஸ்வீட்கடைக்காரர் : போன தீவாளி-க்கு எங்க கடைல வாங்கின ஸ்வீட் ஓரு கிலோ திரும்ப கொடுத்தா, இந்த வருஷம் அரை கிலோ ஸ்வீட் கொடுப்போம்...

customer : 🤡

 


பேஷண்ட் : என்ன டாக்டர் .... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வாணம், சரவெடி, சக்கரம், னு எழுதி இருக்கு...

டாக்டர் : எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும் தான் விக்கிறோம்...

பேஷண்ட் : 🤡

 


ண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....

மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன

நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....

🤣

 


னைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல ?

கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு  தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..

மனைவி : !@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.