Tamil Jokes 2019 - தீபாவளியும் அதுவுமா...? 🙂 - அனுஷா
என்னடா உங்க வீட்டுல தீபாவளியும் அதுவுமா டிவி கேமரா, டைரக்டர், ஒளிப்பதிவாளர் எல்லாம் வந்து ஏதோ ஷூட் செஞ்சாங்க?
அதுவா என் ஒய்ஃபுக்கும் என் அம்மாவுக்கு நடக்கற சண்டை டிவி சீரியலையே தூக்கி சாப்பிடற மாதிரி இருக்குன்னு எவனோ போட்டுக் கொடுத்துட்டான், உடனே தீபாவளி ஸ்பெஷல்னு காண்பிக்க லைவ் ரிலேக்கு வந்துட்டாங்க.
???????!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂