(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - இதை என் கிட்ட ஏன் கேட்குறீங்க??? 🙂 - அனுஷா

ட்டுக் குடலைக் குழம்பு வச்சு சாப்பிடுறது நல்லதா டாக்டர்???

 

அட, இதை என் கிட்ட ஏன் கேட்குறீங்க???

 

உங்களை குடல் ஸ்பெஷலிஸ்ட்ன்னு சொன்னாங்களே டாக்டர்!

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.