(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - எதுக்கு ஒரு மாசம் உள்ளே போட சொல்ற?? 🙂 - அனுஷா

கான்ஸ்டபில் – ஏன்ப்பா கபாலி, நீ தான் புதுசா எந்த தப்பும் செய்யலையே, எதுக்கு ஒரு மாசம் உள்ளே போட சொல்ற??

 

கபாலி – ஆடி மாசம் வருதுல்லே. ஆடித் தள்ளுபடில அதை இதை வாங்க சொல்லி என் சம்சாரம் உயிரை எடுப்பா. அதான் ஏட்டைய்யா.

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.