(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - மேனேஜர் எதுக்கு உன்னை திட்டினார்??? 🙂 - அனுஷா

மேனேஜர் எதுக்கு உன்னை திட்டினார்?

 

“மேனேஜரோட நாயைக் காணோம்”ன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.

நான் “மேனேஜர் நாயைக் காணோம்”ன்னு விளம்பரம் கொடுத்துட்டேன்.

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.