(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - கல்யாணப் பொண்ணு ஏன் வெள்ளை கலர்ல கவுன் போட்டுருக்கு? 🙂 - அனுஷா

ர்ச்சில் திருமணம் நடந்துக் கொண்டிருந்தது.

 

மகன் – அம்மா, கல்யாணப் பொண்ணு ஏன் வெள்ளை கலர்ல கவுன் போட்டுருக்கு?

 

அம்மா – வெள்ளை கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னிக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையில சந்தோஷமான நாள். அதான் வெள்ளைக் கலர் கவுன் போட்டிருக்கு.

 

மகன் – அப்போ, மாப்பிள்ளை ஏன் கறுப்பு கலர்ல கோட்டு சூட்டு போட்டுருக்கார்???

 

அம்மா - ???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.