(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - இன்னைக்கு ஆபீஸ் போகாம எங்கே போனீங்க? 🙂 - அனுஷா

பொய் சொல்லாம சொல்லுங்க. இன்னைக்கு ஆபீஸ் போகாம எங்கே போனீங்க?

 

ஆபீஸ் தான் போனேன்.

 

காலைல நான் உங்க செல்லுக்கு போன் செய்தா ‘தற்சமயம் பிஸியாக இருக்கிறார்’ன்னு மெசேஜ் வந்ததே???

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.